திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில்
குரவ ஓதியார் குலச் சிறையாருடன் கேட்டுச்
‘சிவபுரப் பிள்ளையாரை இத் தீயவர் நாட்டு
வரவழைத்த நாம் மாய்வதே’ என மனம் மயங்கி.

பொருள்

குரலிசை
காணொளி