திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சூழ வரும் பெருஞ் சுற்றத் தோகையரும் தாதியரும்
காழியர் தம் சீராட்டே கவுணியர் கற்பகமே என்று
ஏழ் இசையும் பலகலையும் எவ் உலகும் தனித் தனியே
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப.

பொருள்

குரலிசை
காணொளி