பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர் ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார் தம் முன் அணைந்து இறைஞ்சி நாரணற்கும் பிரமற்கும் நண்ணற்கு அரிய கழல் போற்றும் காரணத்தின் வரும் இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழுதார்.