பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலாத் தொல்லை நான் மறை முதல்வர் தம் பதி பல தொழுதே எல்லை இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்.