பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோயிலுள் புகுவார் உச்சி குவித்த செங்கைகேளாடும் தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார் பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்.