பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெரு மகிழ்ச்சியுடன் செல்லப் பெருந்தவத்தால் பெற்றவரும் மருவு பெருங்கிளையான மறையவரும் உடன் கூடித் திருவளர் ஞானத்தலைவர் திருமணம் செய்து அருளுதற்குப் பருவம் இது என்று எண்ணி அறிவிக்கப் பாங்கு அணைந்தார்.