திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேண் உயர்ந்த திருத்தோணி வீற்று இருந்த சிவபெருமான்
தாள் நினைந்த ஆதரவின் தலைப்பாடு தனை உன்னி
நீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கு அருளி
வாள் நிலவு பெரும் கோயில் வலம் கொண்டு முன் பணிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி