பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புவன ஆரூரினில் புறம்பு போந்து அதனையே நோக்கி நின்றே அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யுமாறு அறிதி அன்றே சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பிப் பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே.