பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்யப் பொருந்து திரு நாள் ஓலை பொரு இறந்தார் கொண்டு அணையத் திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர் கொண்டு வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார்.