பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் தவம் முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.