பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை ஆண் டகையார் தம் சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்று மஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச் செஞ்சுடர்க் கதிர்ப் பேர்அணி அணிந்தன திசைகள்.