பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண மேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார் பூ இயலும் உந்தியான் போற்றப் புவிக்கு இழிந்த தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார்.