பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும் பூழி உற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்து அவ்இரதப் பொடி ஆடும் வாழி வளர் மறைச் சிறார் நெருங்கி உள மணி மறுகு.