பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந்நிலை இவர் வந்து எய்த எண் பெரும் குன்றம் மேவும் அந்நிலை அமணர் தங்கட்கு அழிவு முன் சாற்றல் உற்றுப் பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத் தீக் கனாக்கேளாடும் துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம்.