பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரைத் தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில் வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம் உரைத்து மெய் உறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின் கரைக் கண் மூவலூர்க் கண் நுதலார் கழல் பணிந்தார்.