பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கம் ஆம் சிவ மெய்ஞ் ஞானம் இசைந்தவர் வலப்பால் எய்தி நாகம் ஆர் பணப்பேர் அல்குல் நல்தவக் கொழுந்து அன்னாரை மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்று இருந்த வெள்ளை மேகம் ஓடு இசையும் மின்னுக் கொடி என விளங்க வைத்தார்.