திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும்
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர் கொள்ள நேர்ந்து இறைஞ்சி
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரிசடையில்
ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி