பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் ‘கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்த போது ஒன்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது’ உமக்கு எனச் சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார்.