பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போன்று இடை அறாப் பெருந்தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய் விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம் தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார்.