பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திருப்பாட்டு அடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து தொடுத்த வெம் சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு விடுத்த வேட்கையர் திருக் கடைக் காப்பு மேல் விரித்தார்.