திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப் புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போதில்
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள்
பொங்கு மா தவம் உடையார் எனத் தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி