திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலின் நாள் மதிக்
கண்ணியார் தம் கழல் இணை போற்றியே
பண்ணில் நீடும் பதிக மும் பாடினார்.

பொருள்

குரலிசை
காணொளி