திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது கொண்டே தடம் சிலாதல சோபானத்தால் ஏறி
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில்
சூழ்ந்து வலம் கொண்டு இறைவர் திருமுன்பு எய்தித் தொழுது தலை மேல் கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்து