பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குலச்சிறையார் முன்பு எய்தக் கொற்றவன் தேவியாரும் தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன் நிலத்திடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்த கலைச் செழுந் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டான்.