பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்து சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை ஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில் நீற்று அழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார்.