பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சூழ்ந்து மிடைந்து அருகு அணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து வாழ்ந்து மனக் களிப்பினராய் ‘மற்று இவரை வணங்கப் பெற்று ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார்.