பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விடம் தொலைத் திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர் அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் திடம் கொள் மந்திரம் தியானம் பாவகம் நிலை முட்டி தொடர்ந்த செய்வினைத் தனித் தனித் தொழிலராய்ச் சூழ்வார்.