பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மா நகரம் அலங்கரிமின்; மகர தோரணம் நாட்டும்; மணி நீர் வாசத் தூ நறும் பூரண கும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவித் தானும் வானவர் நாயகர் மகனார் வரும்முன்பு தொழுது அணைந்தான்; மழவர் கோமான்