திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி
‘இவ்வாறு செய்து அருளிற்று என்னாம்’ என்று இறைஞ்சுதலும்
செவ்வாறு மொழி நாவர் ‘திருஞான சம்பந்தர்க்கு
எவ்வாறு செயத் தகுவது’ என்று எதிரே இறைஞ்சினார்.

பொருள்

குரலிசை
காணொளி