திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி,
அணைவான் ஓர் கன்னியையும் உடனே கொண்டு
பொன் ஆர் மேருச் சிலையார் கோயில் மாடு
புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த
விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத்
தன் ஆவி நீங்கும் அவன்