பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப் பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை துன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே.