திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்து இனிது இருந்த
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித்
தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி,
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி