பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞான சம்பந்தரும் நாயனார் சடைத் தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் பான்மையில் வரும் பதி என்று நித்தில யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார்.