திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட மன்னு சீர்ப் புகலி மன்னர்
பா இன ஒளியால் நீடு பரம் சுடர்த் தொழுது போற்றி
மா இருள் ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்.

பொருள்

குரலிசை
காணொளி