திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக்
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும்
‘சூழும் ஆகிய பர சமயத்திடைத் தொண்டு
வாழும் நீர்மையீர்! உமைக் காண வந்தனம்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி