திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால்
உய்த்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்கு
நித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதே
அத்தனார் திரு அருள் நினைந்து அவனி மேல் பணிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி