பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்த அருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் வரு முறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார்.