திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீடு திருத் தொண்டர் புடை சூழ அங்கண
நித்தில யானத்து இடை நின்று இழிந்து சென்று
பீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப
பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில்
மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்
மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப்
‘பாடக மெல் அடி’ எடுத்து

பொருள்

குரலிசை
காணொளி