பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்திச் செவ்வி நாள்முகை கவர் பொழுதினில் மலர்ச் செங்கை நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து.