பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப் பொங்கு காதலின் மெய்ம் மயிர் புளகமும் பொழியும் செங் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர்.