பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பணிந்து வீழ்ந்தனர்; பதைத்தனர்; பரவிய புளகம் அணிந்த மேனியோடு ஆடினர்; பாடினர் அறிவில் துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் தமைக் கண்டு துதிப்பார்; தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார்.