பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர் வெஞ் சுடர்ப் பெருந்தீயினில் விழுத்திய ஏடு பஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால் நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து இலர் நின்றார்.