திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிறப்பு உடைத் திருப்பதி அதன் இடைச் சில நாள் அமர்ந்து அருேளாடும்
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் விருப்பொடும் தொழச் செல்வார்
மறைப் பெருந்திருக் கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அறப் பெரும் பயன் அனைய அத் தொண்டரோடு அணைந்தனர் திருஆக்கூர்.

பொருள்

குரலிசை
காணொளி