பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்து அருளிப் பொங்கு புனல் பூந்துருத்தி நகரின் கண் போற்றி இசைத்துத் தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார்.