பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெள்ளி மால் வரையை நேர் விரிசுடர்க் கோயிலைப் பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகி நீர் வெள்ள ஆனந்தம் மெய் பொழிய மேல் ஏறி நீர் துள்ளுவார் சடையரைத் தொழுது முன் பரவுவார்.