பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விசய மங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் அசைவு இல் வைகாவினில் அணைந்து பாடிப் போந்து இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார் திசை உடை ஆடையர் திருப்புறம் பயம்.