பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான் ‘காவி நீள் கண்ணினாய்! கேள் காவிரி நாட்டில் மன்னும் தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல’ என்று.