திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர்த் தோன்றல் பின் காதல் தொடரத் தாமும்
பொன் புகலூர் தொழச் சென்று அணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரம் தொண்டரோடும் ‘பாடலன் நான் மறை’ பாடிப் போந்தா