பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் அவரை நோக்கி ‘மற்று இவர் செய்கை எல்லாம் இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின’ என்று எண்ணி ‘மன்னிய சைவ நீதி மா மறைச் சிறுவர் வந்தால் அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன்’ என்றான்.