பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடை கொள்ளச் சிவநேசர் வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடை கொடுத்து நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கிப் போய் நிறை காதல் அருத்தியொடும் திருவான்மியூர் பணிய அணை உற்றார்.